ஸ்டுட்கார்ட் கில்லெர்ஸ்பெர்க் பூந்தோட்டத்தில் இருக்கும் செவ்வந்தி மலர்களின் கண்காட்சிப் பகுதியில்...
சென்ற வாரம் சனிக்கிழமை நான் சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்கள்.
இங்கு கோடை செவ்வந்தி மலர்களின் வருகையில் புதுப் பொலிவுடன் இருக்கின்றது.. கடந்த சில நாட்கள் மேகமூட்டமாகவும் மழையாகவும் இருந்து இன்று மீண்டும் சூரியன் வெளியே தலை காட்டிக் கொண்டு வந்து விட்டது. நாளை ஓரளவு நல்ல வெயிலை எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன்.
சில படங்கள்..
சுபா
வணக்கம்
ReplyDeleteஅழகிய படங்களின் தொகுப்பு சிறப்பாகஉள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-