நேற்று அபாரமாக விளையாடியது கோஸ்டா ரிக்கா. மலைத்து போனேன். டச்சு அணி எவ்வளவு திறமை வாய்ந்தது.. அணுபவம் வாய்ந்தது.. முதல் 90 நிமிடத்ல் ஒரு கோல் கூட போட முடியாமல் செய்ததோடு 15 நிமிட நீட்டிப்பு இரு முறை கொடுத்தும் கூட நெதர்லாந்து அணிக்கு கோல் போட வாய்ப்பையே கொடுக்காத இவர்கள் நேற்று அனைவரையும் வியக்க வைத்தனர் என்று சொல்வேன்.
டச்சு அணியில் ரூபன், ஷ்னைடர் இருவரும் இல்லையென்றால் முதல் 45 நிமிடத்திலேயே கோஸ்டா ரிக்க குழு 2 கோல்களைப் போட்டிருக்கும் என்பது உறுதி.
எனது பாராட்டுக்கள் கோஸ்டா ரிக்கா குழுவினருக்கே.. அதிலும் குறிப்பாக கோல் கீப்பருக்கும்.. கொன்ஸாலஸுக்கும்.
The defender is delighted to have increased his nation's footballing profile at the World Cup in Brazil
Giancarlo Gonzalez says Costa Rica have achieved their World Cup goal of alerting a wider audience to their country's football.
Few expected Jorge Luis Pinto's men to cause much of a stir in Brazil and that was even before they were drawn into a tough Group D alongside Uruguay, Italy and England....
No comments:
Post a Comment