நேற்று ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் மற்றுமொரு சித்தி விநாயகர் கோயில் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
அந்தக் கோயில் ஒரு பொருட்கள் சேகரித்து வைக்கும் இடம் கோயிலாக மாற்றப்பட்டு சிறப்பாக இயங்கி வருவது. நல்ல விஸ்தாரமான இடம். உள்ளே மூலஸ்தான சித்தி விநாயகர் சன்னிதியுடன் அம்மன், முருகன், பைரவர், நர்த்தன விநாயகர், பாலகிருஷ்ணன், ஐயப்பன் சன்னிதிகளும் ஒரு வசந்த மண்டபமும் இருக்கின்றது.
சில படங்கள்..
மூலஸ்தான சித்தி விநாயகர்
ஐயப்பன் - 18 படிகளுடன் கொண்ட அமைப்பு
வசந்த மண்டபம்
பால கிருஷ்ணன், புதிதாக வந்திருக்கும் ஹனுமான் சிலை
நர்த்தன விநாயகர்
சுபா
no photos!
ReplyDeleteஉங்கள் மூலமாக ஜெர்மனி விநாயகரை கண்டு வணங்கினேன்..!
ReplyDeleteஉங்களுக்கு நன்றி..!