tag:blogger.com,1999:blog-7636301844156707384.post1955116477731343727..comments2023-10-21T04:15:26.707-07:00Comments on ஜெர்மனி நினைவலைகள்...!: ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் VIPDr.K.Subashinihttp://www.blogger.com/profile/16942963296207095486noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7636301844156707384.post-9668665285993846632005-02-17T03:16:00.000-08:002005-02-17T03:16:00.000-08:00இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பாதுக்காப்புத் து...இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பாதுக்காப்புத் துறைச் செயலாளர் ரம்ஸ்பீல்ட் மியூனிக் நகருக்கு வருகை தந்திருந்த போதும் இதே நிலை தான். பாதுகாப்புக் காரணங்களைக் கருதி போக்குவரத்தில் நிறைய மாறுதல்கள். ஒரு வார இறுதியில் நாங்கள் சற்றே சிரமத்திற்கு உள்ளானோம். ரம்ஸ்பீல்ட் வருகையை எதிர்த்து பேரணிகள் நடைபெற்றன. ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுப்பதை எதிர்த்து நடைபெற்ற பேரணி அது. சென்ற வாரம் , மீண்டும் மியூனிக்-கில் ரம்ஸ்பீல்ட் வருகை , மீண்டும் பாதுகாப்புப் பிரச்சினைகள், மீண்டும் பேரணிகள் . ஆனால் இம்முறை ஈரான் மீது தாக்குதல் கூடாது என்ற எதிர்ப்புப் பேரணி. சிலர் கைது செய்யப்பட்டனர் என்றும் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்தேன்.எழில்http://www.blogger.com/profile/03706263548912985621noreply@blogger.com